உள்ளடக்கத்துக்குச் செல்

ஜாகீர்சர்க்கார்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
ஜாகீர்சர்க்கார்:
எனப்பட்ட பழைய செங்கற்பட்டு மாவட்டம்-சிவப்பு நிறத்தில்
  • புறமொழிச்சொல்--உருது--jagir sirkār--மூலச்சொல்

பொருள்

[தொகு]
  • ஜாகீர்சர்க்கார், பெயர்ச்சொல்.
  1. ரஸாசாஹிப்புக்கு விரோதமாய் நின்று தமக்குச் சகாயஞ் செய்வதற்காக நவாபு முகம்மது அலியால் கிழக்கிந்திய கம்பெனியாருக்கு அவர்களின் படைச்செலவின் பொருட்டு மானியமாக விடப் பட்டதான செங்கல்பட்டு ஜில்லா.

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. The Chingleput district, as granted by the Nawab Mahomed Ali to the east india company in return for their espousing his cause against Razah Sahib and for the maintenance of their troops


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஜாகீர்சர்க்கார்&oldid=1992308" இலிருந்து மீள்விக்கப்பட்டது