ஜாடி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

ஜாடி:
-
  • புறமொழிச்சொல்--இந்தி--- jhārī--झारि ?--ஜா4ரி--மூலச்சொல்--பொருள் 1
  • புறமொழிச்சொல்--இந்தி---झाडू--ஜா4டூ3--மூலச்சொல்--பொருள் 2

பொருள்[தொகு]

  • ஜாடி, பெயர்ச்சொல்.
  1. ஒரு பெரிய கொள்கலன்
  2. தெருவிற் குப்பை பெருக்குங் கருவி

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. jar
  2. A kind of broom for sweeping streets, etc

விளக்கம்[தொகு]

  • பீங்கான், கண்ணாடி அல்லது களிமண்ணாலான பெரிய ஏனங்கள்..பல கொள்ளளவுகளில், வேலைப்பாடு கொண்டவைகளாக/அல்லது இல்லாமல், பல வண்ணங்களில், வடிவங்களில் கிடக்கின்றன...தமிழகத்தில் ஊறுகாய், வருடாந்திரப் புளி போன்ற மளிகைச் சாமான்களைப் பத்திரப்படுத்த பெரிதும் உதவுகின்றன... .


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஜாடி&oldid=1992315" இலிருந்து மீள்விக்கப்பட்டது