ஜோகிரஸமாத்திரை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

ஜோகிரஸமாத்திரை:
எனில் நேர்வாளம் எனும் இந்தத் தாவரத்திலிருந்து தயாரிக்கப்படும் பேதி மாத்திரை
  • புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்--மூலச்சொல்
  • ஜோகி + ரஸ +மாத்திரை

பொருள்[தொகு]

  • ஜோகிரஸமாத்திரை, பெயர்ச்சொல்.
  1. நேர்வாள மாத்திரை
  2. ஒரு நாட்டு பேதி மாத்திரை

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. croton pill made of a native herb called 'croton tiglium'

விளக்கம்[தொகு]

  • காலங்காலமாகத் தமிழகத்தில் பயன்படுத்தப்படும் பேதிமாத்திரை...நேர்வாளம் என்னும் தாவரத்துக் கொட்டையின் பருப்பிலிருந்து உண்டாக்கப்படுகிறது...மிக எச்சரிக்கையாகப் பயன்படுத்தவேண்டிய மருந்து...


( மொழிகள் )

ஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் .[[1]]

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஜோகிரஸமாத்திரை&oldid=1684771" இருந்து மீள்விக்கப்பட்டது