ஜோடிப்பு
Appearance
தமிழ்
[தொகு]- புறமொழிச்சொல்--
- ஜோடி-ப்பு
பொருள்
[தொகு]- ஜோடிப்பு, பெயர்ச்சொல்.
- அலங்காரம் (உள்ளூர் பயன்பாடு)
- காண்க...ஜதை
- (எ. கா.) எங்கள் பெண்ணுக்கு ஒரு ஜோடிப்பு நகைவேண்டும்.
- இரட்டை
- அழகு
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +