உள்ளடக்கத்துக்குச் செல்

ஞாட்பு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

ஞாட்பு(பெ)

  1. போர்
எடுத்துஎறி ஞாட்பின் இமையான் தச்சன் (புற.)
  1. போர்க்களம்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. war
  2. battlefield
"https://ta.wiktionary.org/w/index.php?title=ஞாட்பு&oldid=1634598" இலிருந்து மீள்விக்கப்பட்டது