உள்ளடக்கத்துக்குச் செல்

ஞானசம்பந்தர்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
ஞானசம்பந்தர்:
திருஞான சம்பந்தமூர்த்தி நாயனார்- 12ம் நூற்றாண்டுச் சிலை- குழந்தைப் பருவம்--பொருள் 1க்கு உரிய படம்
(கோப்பு)

பொருள்

[தொகு]
  • ஞானசம்பந்தர், பெயர்ச்சொல்.
  1. திருஞான சம்பந்தமூர்த்தி நாயனார்
    (எ. கா.) ஞாலத்துயர்காழி ஞானசம்பந்தன் (தேவா. 2, 11)
  2. 15-ம் நூற்றாண்டில் வாழ்ந்தவரும் தருமபுர மடஸ்தாபகரும் சிவபோகசாரம், முத்திநிச்சயம் முதலிய நூல்களின் ஆசிரியரும் ஆகிய ஞானசம்பந்தர் எனும் துறவி.

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. A canonized Šaiva saint
  2. An ascetic, the founder of Dharmapuram mutt, and author of Civa- pōkacāram, Muttiniccayam, etc., 15th c.


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஞானசம்பந்தர்&oldid=1458772" இலிருந்து மீள்விக்கப்பட்டது