புறம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
  • புறம் பேசாதே! (don't cast aspersions)
  • புறம்போக்கு நிலம் (land free from assessment)

(இலக்கியப் பயன்பாடு)

  • வேறு புறம் திரும்பி அசட்டையாகப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். (மோகவாசல்: ரஞ்சகுமாரின் சிறுகதைகள்)
  • இந்தப் புறம் பார்த்தாலோ கண்ணுக்கெட்டிய தூரம் பசுமை, பசுமை, பசுமைதான் (பார்த்திபன் கனவு, கல்கி)
  • போகவிட்டுப் புறம் சொல்லித் திரிய வேண்டாம் (உலக நீதி)

சொல்வளம்[தொகு]

புறம்
புறநானூறு, புறங்கடை, புறங்கை, புறம்போக்கு, புறத்தோல்
புறப்படு, புறம்பேசு
உட்புறம், வெளிப்புறம், பின்புறம், முன்புறம், இடப்புறம், வலப்புறம்

{ஆதாரம்} --->

வின்சுலோ

"https://ta.wiktionary.org/w/index.php?title=புறம்&oldid=1376533" இலிருந்து மீள்விக்கப்பட்டது