ஞெரி
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
ஞெரி, .
- பழ ஓடு
- புளிய ஞெரி - தொல்காப்பியம் புணரியல் 28 - உரையாசிரியர் இளம்பூரணர் மேற்கோள்.
- பானை ஓடு
- முறிந்த துண்டு.
- முண்ஞெரி (நன்னூல். 227, விருத்.).
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகள் ---ஞெரி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற