உள்ளடக்கத்துக்குச் செல்

பானை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
எகிப்தியப் பானை
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  • மட்கலன் (மண்+கலன்)
மொழிபெயர்ப்புகள்
  • potஆங்கிலம்
விளக்கம்

:*(லக்கணக் குறிப்பு)-பானை என்பது, ஒரு பெயர்ச்சொல்.

  • பொதுவாக, மண்ணினால் செய்யப்படும் கொள்கலனைப் பானை என்பர்.
  • குயவரின் திறமையால், களிமண்ணைக் கொண்டு உருவாக்கப் படும் கொள்கலன்.
  • பானைகள் பலவகைப்படும்.


விக்கிப்பீடியாவின்
கட்டுரையையும் காண்க:

:1)கொள்கலன், 2)பானை வகைகள், 3)தாழி, 4)அகளி, 5)பானையோடு, 6)சட்டி.

"https://ta.wiktionary.org/w/index.php?title=பானை&oldid=1980117" இலிருந்து மீள்விக்கப்பட்டது