ஞெலி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

தமிழ்[தொகு]

பொருள்[தொகு]

  • ஞெலி, பெயர்ச்சொல்.
  1. தீக்கடைதல்
    ஞெலிதீ விளக்கத்து (அக. நி. 247, 2)
  2. குடைதல்
  3. உரசுதல்
    ஞெலிகழை (ஐங்குறு. 307).

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. To rub one stick on another for producing fire by friction
  2. To make hollow
  3. To rub, grate, as bamboos

சொல்வளம்[தொகு]


( மொழிகள் )

ஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39)+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி

+

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஞெலி&oldid=1226508" இருந்து மீள்விக்கப்பட்டது