டம்மி பீசு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

டம்மி பீசு, பெயர்ச்சொல்.

  1. வேலைக்கு ஆகாதவர், கையாலாகதவர்
  2. செயல் திறன் இல்லாமல் வெறும் வாய்திறன் மற்றும் உடையவர்
மொழிபெயர்ப்புகள்
  1. dummy piece, non functioning model ஆங்கிலம்
விளக்கம்
  • dummy piece என்ற ஆங்கிலத் தொடர் தமிழில் வேறு அர்த்தத்தில் பயன்படுத்தப்படுகிறது. கடைகளில் காட்சிக்கு வைக்கப்படும் இயங்காத மாதிரிகள் டம்மி பீசுகள் எனப்பட்டன. அதன் பின்னர் செயல்திறனற்றவரைக் குறிக்கும் கேலிச்சொல்லாகப் பயன்படலாயிற்று.
பயன்பாடு
  • ”அப்போ நீ வெறும் டம்மி பீசா?”

 :(வெத்து வேட்டு) - ([[]])

"https://ta.wiktionary.org/w/index.php?title=டம்மி_பீசு&oldid=1060870" இலிருந்து மீள்விக்கப்பட்டது