தக்கை
Appearance
தக்கை (பெ)
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- ஒரு மர உபரிப்பொருள்
- எடை குறைவானது
- நீரில் மிதக்கும் தன்மையது
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்
விளக்கம்
- மூடியாக பயனாகும் இயற்கைப்பொருள் ஆகும்.
பயன்பாடு
- தக்கைமூடியால் அப்பாட்டில்லை/சீசா/புட்டி வினை மூடு.
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +