சீசா
Appearance
சீசா (பெ)
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- கண்ணாடி சீசா பையனின் கைபட்டு உடைந்து விழுந்தது
- முதலில் ஒரு சீசா குடித்துவிட்டுக் கிளம்பி விடலாமென்று நினைத்தான். ஆனால் ஒரு சீசா குடித்ததும் இன்னொரு சீசா குடித்தால்தான் தாகம் தணியும் என்று தோன்றிற்று (கோவிந்தனும் வீரப்பனும், கல்கி)
(இலக்கியப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---சீசா--- DDSA பதிப்பு + வின்சுலோ +