தங்குதடை
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
தங்குதடை, .
- தடங்கல்
- தடுமாற்றம்
- விக்கினம்
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
- impediment, hindrance
- hesitation
- obstruction
விளக்கம்
பயன்பாடு
- அண்ணாதுரை மேடையில் பேச ஆரம்பித்தால், அருவிபோல் வார்த்தைகள் கொட்டும்; தங்குதடை இருக்காது.
- மின்வாரியம் தொழில்துறைக்கு 24 மணி நேரமும் தங்குதடை இன்றி மின்சாரம் வழங்க வேண்டும்
- (இலக்கியப் பயன்பாடு)
- (இலக்கணப் பயன்பாடு)
- .
ஒத்த சொற்கள்
[தொகு]சொல்வளம்
[தொகு]
( மொழிகள் ) |
சான்றுகள் ---தங்குதடை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி