தடு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

வினை[தொகு]

  • நிகழ இருக்கும் ஒரு வினையை நிகழாது செய்
  • நிகழ இருக்கும் ஒரு வினையை நிகழாது செய்ய முயல்
  • நிகழ்ந்துகொண்டு இருக்கும் ஒரு வினையை நிறுத்து
  • நிகழ்ந்துகொண்டு இருக்கும் ஒரு வினையை நிறுத்த முயல்

பெயர்[தொகு]

  1. தடுப்பு
  2. தடை

மொழிபெயர்ப்புகள்[தொகு]

இவற்றையும் பார்க்க[தொகு]

  1. குறுக்கிடு

சொல்வளம்[தொகு]

தடு - தடுப்பு
தடை, தடுமன்
தடுமாறு, தடுக்கு, தடுத்தாள்
"https://ta.wiktionary.org/w/index.php?title=தடு&oldid=1879467" இலிருந்து மீள்விக்கப்பட்டது