தனித்தனி
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
தனித்தனி, (உ).
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- அலங்கோலக் குவியலாகக் கிடந்த துணிமணிகளை தனித்தனியாகப் பிரித்து அடுக்கினாள்.
- பணத்தை மகனுக்கும் மகளுக்கும் என தனித்தனிக் கணக்குகளில் சேமித்தார்.
- (இலக்கியப் பயன்பாடு)
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
: தனி - வேறு - வெவ்வேறு - வேறுவேறு
( மொழிகள் ) |
சான்றுகள் ---தனித்தனி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற