தன்னை
Appearance
தமிழ்
[தொகு]
|
---|
பொருள்
[தொகு]- தன்னை, பெயர்ச்சொல்.
- தலைவன்
- தன்னை தலைமலைந்த . . . கண்ணி (பு. வெ. 1, 13)
- தமையன்.
- தன்னைமார் தந்த கொழுமீன் (ஐந். ஐம். 47)
- தமக்கை
- தாய்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- ஆங்கில உச்சரிப்பு - taṉṉai
விளக்கம்
- தன் + ஐ
பயன்பாடு
- ...
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +