தமக்கை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

தமக்கை(பெ)

  1. அக்கா; உடன் பிறந்த மூத்த சகோதரி
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம் - (elder) sister
விளக்கம்

சொல்வளம்[தொகு]

தமக்கை - சகோதரி - அக்கை - அக்கைச்சி - அக்கச்சி - அக்காமார் - அக்கா
"https://ta.wiktionary.org/w/index.php?title=தமக்கை&oldid=1634656" இருந்து மீள்விக்கப்பட்டது