உள்ளடக்கத்துக்குச் செல்

தயக்கம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

தயக்கம் (பெ)

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. hesitation, perplexity, dejection- கலக்கம்
  2. wavering, flexibility - அசைவு, சலனம்
பயன்பாடு
  1. அவர் எனக்குத் தயக்கம் இல்லாமல் உதவினார் - He helped me without any hesitation
  2. தயக்கம் வேண்டாம்! சீக்கிரம் சொல்லுங்கள் (பொன்னியின் செல்வன், கல்கி) - No need for hesitation. Tell me quickly
  3. தயக்கம் என்ன? இந்தச் சலனம் என்ன? (பாடல்)

DDSA பதிப்பு

சொல்வளம்

[தொகு]
"https://ta.wiktionary.org/w/index.php?title=தயக்கம்&oldid=1282405" இலிருந்து மீள்விக்கப்பட்டது