உள்ளடக்கத்துக்குச் செல்

தறுவாய்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

தறுவாய்(பெ)

  1. நேரம், சமயம், அமயம்
  2. அலைகளின் ஊடே உள்ள சமய இடைவெளி (இயற்பியல்)
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. time, instant
  2. phase shift
விளக்கம்
பயன்பாடு
  • அவர் இறக்கும் தறுவாயில் ஒரு ரகசியத்தைச் சொன்னார்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=தறுவாய்&oldid=1023197" இலிருந்து மீள்விக்கப்பட்டது