தள்ளுதல்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- தள்ளுதல், வினைச்சொல்.
- விலகுதல்
- குன்றுதல்
- மறதியால் சோர்தல்
- தடுமாறுதல்
- கழித்தல்
- புறம்பாக்குதல்
- ஏற்றுக்கொள்ள மறுத்தல்
- அமுக்குதல்
- வெட்டுதல்
- கொல்லுதல்
- மறத்தல்
- தூண்டுதல்
- தவறுதல்
- வலியுடைத்தாதல்
- வெளியேறுதல்
- முன்செல்லுமாறு தாக்குதல்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- ..
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +