வெட்டுதல்
Appearance
பொருள்
[தொகு]வெட்டும் செயலுக்கு, வெட்டுதல் என்று பெயர்.
விளக்கம்
[தொகு]- தையல்காரர் துணியை வெட்டி துணி தைக்கிறார்.
- பழங்காலத்தில் குறிப்புகளைக் கல்லில் வெட்டும் (செதுக்கும்) பழக்கம் இருந்தது. அதனைக் கல்வெட்டு என்றனர்.
வெட்டும் செயலுக்கு, வெட்டுதல் என்று பெயர்.