தாபந்திரியம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

தாபந்திரியம், பெயர்ச்சொல்.

  1. சங்கடம்
  2. இரக்கம்
  3. ஆத்திரம்
  4. நரகம்
  5. வறுமை
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. affliction, distress, calamity
  2. pity, compassion
  3. anxiety
  4. hell
  5. poverty, depressed condition
விளக்கம்
பயன்பாடு
  • என் குணத்திற்கு எவனும் என்னோடு எட்டு நாள் சேர்ந்தாற்போல் இருப்பதரிது; 'போய்யா; நீயுமாச்சு, உன் சோறுமாச்சு!’ - என்று நான் வளர்த்த நாய்கூட, வெறுத்துப்போய் வீட்டைவிட்டே ஓடிப்போன கதை எல்லாம் உண்டு. 'வாழ்க்கைப்பட்டுத் தொலைச்சுட்டேன்; வேற போக்கிடம் ஏது? எனக்குத்தான் இப்படி! என் தம்பிக்கென்ன தலையெழுத்தா - உங்க வசவை வாங்கிண்டு இங்க இருக்கணும்னு?’ - என்று என் மனைவியே, தலையிலே அடித்துக்கொண்டு, ஸ்வாமிநாதனுக்காகத் தாபந்திரியப்பட்டதுண்டு! (நினைவு நாடாக்கள், வாலி, ஆனந்தவிகடன், 10-ஆகஸ்ட்-2011)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
  • ...
தாவந்தம் - தாபந்தம்


( மொழிகள் )

சான்றுகள் ---தாபந்திரியம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=தாபந்திரியம்&oldid=1062389" இலிருந்து மீள்விக்கப்பட்டது