தாரகன்
Appearance
பொருள்
தாரகன்(பெ)
- ஆதாரமானவன்
(பெ)
- கடப்பிப்போன்
- தாரகன் தன்னைச் சாதத் தடங்கடற் றளர்வார்தம்மை (சிவதரு. பாவ. 8)
- முருகக்கடவுளால் கொல்லப்பட்ட ஓர் அசுரன்
- தாரக னிறந்தான் கொல்லோ (கந்தபு. அசுரேந். 24).
(பெ)
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
(பெ)
- one who helps in crossing or overcoming
- a demon slain by Muruga
(பெ)
- charioteer of Kṛishna
- a demon slain by Kali
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---தாரகன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +