கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
தாற்பரியம், .
- கருத்து
- நோக்கம்
- view
- interest
விளக்கம்
- தாற்பரியம் - ஒரு குறிப்பிட்ட திறக்கின் மீது நோக்கம் அல்லது கருத்து கூடுதல்
பயன்பாடு
- அவனுக்கு அச்செயலின் மீது தாற்பரியம் கூடியதால் அதைத் தொடர்ந்து செய்கிறான்.