தாவுதல்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- தாவுதல், வினைச்சொல்.
- தாண்டுதல்
- தழைத்தல்
- பறத்தல்
- சாய்தல்
- குதித்தல்
- கடத்தல்
- பரத்தல்
- ஊடுசெல்லுதல்
- பாய்ந்து எதிர்த்தல்
- அகங்கரித்தல்
- கெடுதல்
- ஒழிதல்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- ..
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +