திக்குமுக்காடு
Appearance
பொருள்
திக்குமுக்காடு, (வி).
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- be choked, stifled, smothered or suffocated
விளக்கம்
பயன்பாடு
- இன்றைய தலைவர்கள் நாட்டுக்கு எப்படி வருவாய் ஈட்டுவது என்பது தெரியாமல் திக்குமுக்காடுகிறார்கள்.. (நல்வழி காட்டுவார்களா ஆட்சியாளர்கள்?, தினமணி, 26 மே 2011)
- (இலக்கியப் பயன்பாடு)
- (இலக்கணப் பயன்பாடு)
- திக்குமுக்கு - திணறு - தடுமாறு - தவி - திக்குமுக்கடை - திக்குமுக்கிடு - முக்கு
( மொழிகள் ) |
சான்றுகள் ---திக்குமுக்காடு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற