உள்ளடக்கத்துக்குச் செல்

திரிசொல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
  • (தமி), (பெ) - திரிசொல் = திரிசொல்லாவது, அதனின்று திரிக்கப்பட்ட சொல்.
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்

:*வெள் என்பது ஓர் இயற்சொல். வெள்ளம், வெள்ளந்தி, வெள்ளி, வெள்ளில், வெள்ளை, வெளி, வெளில், வெளிறு,வெளு, வெள்கு (வெட்கு), வெட்டை, வெறு முதலியன அதனின்று திரிக்கப்பட்ட திரிசொற்கள்


{ஆதாரம்} --->தேவநேயப் பாவாணரின் தமிழ் இணையப் பல்கலைக்கழகப் பக்கம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=திரிசொல்&oldid=783381" இலிருந்து மீள்விக்கப்பட்டது