உள்ளடக்கத்துக்குச் செல்

திருமருதந்துறைக்கா

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • திரு + மருதன் + துறை + கா= கூட்டுச்சொல்

பொருள்

[தொகு]
  • திருமருதந்துறைக்கா, பெயர்ச்சொல்.
  1. மதுரையில் வைகைக்கரை யிலிருந்த ஓர் உய்யானம்
    (எ. கா.) திருமருதந்துறைக் காவேபோலுங் காக்களினும் விளை யாடி (தொல். பொ. 191, உரை).

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. an ancient pleasure-grove on the banks of the Vaikai river at Madurai.

விளக்கம்

[தொகு]
  • தொல்காப்பியர் காலத்தில் மதுரையில் வைகை நதிக் கரையில் அமைந்திருந்த பொதுமக்களின் பொழுதுபோக்கிற்கான உத்தியானவனம் அதாவது குறுங்காடு போன்ற பூங்கா ...


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=திருமருதந்துறைக்கா&oldid=1403015" இலிருந்து மீள்விக்கப்பட்டது