உள்ளடக்கத்துக்குச் செல்

கரை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

(கோப்பு)

பொருள்[தொகு]

  • கரை, பெயர்ச்சொல்.
  1. ஆற்றின் இருபக்கத்திலும் உள்ள தடுப்பு
  • கரை, வினைச்சொல்.
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்- dissolve, bank, as in "river bank"

சொல்வளம்[தொகு]

கரை, காகம் கரைதல்
கரை, கரைத்தல், கரைப்பு
கரைதிறன், கரையோரம்
கரையேறு, கரையேற்று
ஆற்றங்கரை, குளக்கரை,குளத்தங்கரை, ஏரிக்கரை, அணைக்கரை, கடற்கரை
கறை, கறையான்
"https://ta.wiktionary.org/w/index.php?title=கரை&oldid=1902724" இலிருந்து மீள்விக்கப்பட்டது