உள்ளடக்கத்துக்குச் செல்

திருமாலாயுதம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
படிமம்:Gods prayed Vishnu for Incarination.jpg
திருமாலாயுதம்:
சங்கு, சக்கரம் மற்றும் கதையுடன் தேவர்களுக்குக்காட்சி தரும் திருமால்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • திருமாலாயுதம், பெயர்ச்சொல்.
  • (திரு+மால்+ஆயுதம்)

விளக்கம்

[தொகு]
  1. இறைவன் திருமாலின் ஐந்து ஆயுதங்கள்---ஐம்படைகள். (பிங். )
  • 1.சங்கம் எனும் பாஞ்சசன்னியம், 2. சக்கரம் எனும் சுதரிசனம், 3. தனுசு எனும் சாரங்கம் அதாவது வில், 4.நாந்தகம் எனும் வாள், 5.கௌமோதகி எனும் தண்டு அதாவது கதை ஆகிய ஐந்து ஆயுதங்களை திருமால் வைத்திருப்பதால் இவற்றிற்கு திருமாலாயுதம் என்று ஒரே பெயர் உண்டு...இவற்றில் வாளும், வில்லும் மறைந்திருக்கும் ஆயுதங்களாகும்...பொதுவாக சிற்ப, சித்திரங்களில் காட்டப்படுவதில்லை

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. The five weapons of Vishnu. chank, 2. wheel like missile, 3. bow. 4. sword; 5. club.


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=திருமாலாயுதம்&oldid=1643541" இலிருந்து மீள்விக்கப்பட்டது