திருவள்ளுவர்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

திருவள்ளுவர்:
(கோப்பு)

பொருள்[தொகு]

  • திருவள்ளுவர், பெயர்ச்சொல்.
  1. திருக்குறளாசிரியர்
    (எ. கா.) திருத்தகு தெய்வத் திருவள்ளுவரோடு (வள்ளுவமா. 1)
  2. திருக்குறள்
    (எ. கா.) தொல்காப்பியந் திரு வள்ளுவர் கோவையார் (இலக். கொத். 7).

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. The author of the Kuṟaḷ--a Tamil literature
  2. The Kuṟaḷ--a Tamil literature


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=திருவள்ளுவர்&oldid=1459981" இலிருந்து மீள்விக்கப்பட்டது