தில்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

தில் (இ)

  • இந்த இடைச்சொல் 3 பொருளைப் புலப்படுத்திக்கொண்டு வரும்
  • பெய்யர்சொல் ஆயின் 'தெம்பு' என்னும் பொருளைத் தரும்
விளக்கம்
  • விழைவே காலம் ஒழியிசைக் கிளவி என்று, அம்மூன்று என்ப தில்லைச் சொல்லே (தொல்காப்பியம் இடையியல் 5)
  1. விழைவு
  2. காலம்
  3. ஒழியிசை
  4. தெம்பு
பயன்பாடு
  1. வார்ந்திலங்கு வை எயிற்றுச் சின்மொழி அரிவையைப் பெருகதில் அம்ம யானே (குறுந்தொகை 14)
  2. பெற்றாங்கு அறிகதில் அம்ம இவ் வூரே (குறுந்தொகை 14)
  3. வருகதில் அம்ம எம் சேரி சேர (அகநானூறு 276)
  4. உடலில் தில் இருந்தால் சண்டைக்கு வந்துபார்
"https://ta.wiktionary.org/w/index.php?title=தில்&oldid=994498" இலிருந்து மீள்விக்கப்பட்டது