திவ்வியஸ்நானம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

திவ்வியஸ்நானம்:
எனில் வெயிலில் பெய்யும் மழையில் குளிப்பது.படம்:கோடை மழையில் குளிக்கும் ஒரு சப்பானியப் பெண்

பொருள்[தொகு]

  • திவ்வியஸ்நானம், பெயர்ச்சொல்.
  1. ஸ்நானம் ஏழனுள் வெயிற்காயும்போது பெய்யும் மழையில் செய்யும் ஸ்நானம் (W.)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. bathing in the rain during sunshine, one of seven snāṉam,...ஸ்நானம் ( ← இதைப் பார்க்கவும்),


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=திவ்வியஸ்நானம்&oldid=1881125" இலிருந்து மீள்விக்கப்பட்டது