ஸ்நானம்
Appearance
தமிழ்
[தொகு]- புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்--स्नान--ஸ்நாந--மூலச்சொல்
பொருள்
[தொகு]- ஸ்நானம், பெயர்ச்சொல்.
- காண்க... நானம்²
- வாயவியஸ்நானம், திவ்வியஸ்நானம், மனஸ்ஸ்நானம், மந்திரஸ்நானம், பௌமஸ்நானம், அக்கினிஸ்நானம், யோகஸ்நானம் என்னும் எழுவகை ஸ்நானம் (W.)
- சோடசோபசாரத்து ளொன்றான நீராட்டுகை
- குளிப்பு
- குளியல்
- நீராடல்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- see... நானம்²
- purification, of seven kinds viz., vāyaviya-snāṉam, tivviya- snāṉam, maṉas-snāṉam, mantira-snāṉam, pauma-snāṉam akkiṉi-snāṉam, yōka-snā- ṉam
- giving one a bath, one of cōṭa- cōpacāram,சோடசோபசாரம் ( ← இதைப் பார்க்கவும்)
- bath,
- bathing
விளக்கம்
தமிழில் மெய்யெழுத்தில் தொடங்கி எழுதுதல் தவறு என்னும் விதியை மீறிவறும் பயன்பாடு.
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +