உள்ளடக்கத்துக்குச் செல்

தீக்குச்சி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


எரியும் தீக்குச்சி.
தீக்குச்சிகள்
எரியத்துவங்கும் தீக்குச்சி
பொருள்

தீக்குச்சி(பெ)

  1. நுனியில் எளிதில் தீப்பற்றும் வேதிப்பொருள்கள் கொண்ட, உரசினால் பற்றும், 3-4 செ.மீ நீளம் கொண்ட மெல்லிய குச்சி
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்: match
  • பிரான்சியம்: allumette
  • எசுப்பானியம்: canguro
  • இடாய்ச்சு: Streichholz

தொடர்புடையவை

[தொகு]
விக்கிப்பீடியாவின்
கட்டுரையையும் காண்க:

"https://ta.wiktionary.org/w/index.php?title=தீக்குச்சி&oldid=1634786" இலிருந்து மீள்விக்கப்பட்டது