விக்சனரி:தினம் ஒரு சொல்/பரண்/2011/ஏப்ரல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
« 2011/மார்ச்

(Recycled மார்ச்)

ஏப்ரல்

(Recycled ஏப்ரல்)

2011/மே »

(Recycled மே)

நாள்: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30

{{wotd | சொல் | p.o.s | விளக்கம்| மாதம் | நாள் }}

{{wotd | சொல் | p.o.s | விளக்கம்| மாதம் | நாள் | audio=En-uk-{{subst:PAGENAME}}.ogg }}

When the words for a given month have all been replaced (or whatever) then subst: the sub-templates in on this page. That will preserve this month's archive, leaving the entries in the "Recycled" monthly pages to be (optionally) reused next year.

தினம் ஒரு சொல்   - ஏப்ரல் 1
திருகுதாளம் (பெ)

1.1 பொருள்

1.2 மொழிபெயர்ப்பு (ஆங்கிலம்)

1.3 பயன்பாடு

1.4 சொல்வளம்

.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

தினம் ஒரு சொல்   - ஏப்ரல் 2
தூண்டில் (பெ)
தூண்டில். 1-கோல், 2,4-இழை, 3-தக்கை, 5. முள்

1.1 பொருள் (பெ)

  1. ஒரு நுனியில் கொக்கி வடிவ முள்ளும் நடுவில் தக்கையும் கொண்ட உறுதியான இழை இணைக்கப்பட்ட நீண்ட மீன்பிடி கோல்
  2. மீன்பிடி கோலின் இழை நுனியில் உள்ள கொக்கி முள்

1.2 மொழிபெயர்ப்பு (ஆங்கிலம்)

  1. fishing rod
  2. fish hook, fishhook, fishing tackle

1.3 பயன்பாடு

வெளியே சுடர் விளக்கினை போல்
நீண்ட பொழுதாக என்
நெஞ்சம் துடித்ததடி (பாரதியார்)
  • காத்திருக்கேன் மீனே தூண்டில் இட நானே! (திரைப்பாடல்)

1.4 சொல்வளம்

.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

தினம் ஒரு சொல்   - ஏப்ரல் 3
caltrop (பெ)
வியட்நாம் போரில் பயன்படுத்தப்பட்ட இரும்பு முள்

1.1 பொருள்

1.2 விளக்கம்

  • இவ்வகை இரும்பு முற்கள், பொர்க்களத்திலோ அல்லது பாதுகாக்கப்பட வேண்டிய பகுதியிலோ தரையில் தூவிவிடப்படும். இதை கவனிக்காமல் நடப்பவர் பாதங்களை கிழித்து காயப்படுத்தும்.

1.3 பயன்பாடு

  • The Germans planted caltrops all along the western coast of France to deter the allied invasion
.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

தினம் ஒரு சொல்   - ஏப்ரல் 4
ஓங்காரம் (பெ)

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

தினம் ஒரு சொல்   - ஏப்ரல் 5
ஒருக்களி (வி)
ஒருக்களித்து வைத்த கட்டில்

1.1 பொருள் (வி)

  1. ஒருபக்கமாய்ச் சாய்; பக்கவாட்டில் திரும்பியிரு
  2. ஒருச்சரி; சற்றுக் கோணலாக அல்லது பக்கவாட்டில் சாய்த்து வை
  3. கொஞ்சம் திற/திறந்திரு

1.2 மொழிபெயர்ப்பு (ஆங்கிலம்)

  1. lie on one side
  2. set slantingly; put sidewise
  3. leave ajar, as a door

1.3 பயன்பாடு

1.4 சொல்வளம்

.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

தினம் ஒரு சொல்   - ஏப்ரல் 6
வாராவதி (பெ)
ஒரு வாராவதி - நெதர்லாந்து

1.1 பொருள் (பெ)

1.2 மொழிபெயர்ப்பு (ஆங்கிலம்)

1.3 விளக்கம்

1.4 பயன்பாடு

  • ஆங்கிலேயர் ஒருவர் பெயரால் சென்னையில் ஆமில்ட்டன் வாராவதி எனும் பாலம் ஒன்றுண்டு; அது நாளடைவில் மக்கள் நாவில் அம்பட்டன் வாராவதியாகி அதிலிருந்து Barber’s Bridge என்று ஆங்கிலச் சொல் உருப்பெற்றது! (மொழி, குமரிமைந்தன், திண்ணை)

1.5 சொல்வளம்

.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

தினம் ஒரு சொல்   - ஏப்ரல் 7
கோமான் (பெ)
ஒரு பிரபு

1.1 பொருள் (பெ)

  1. மன்னன், கோ
  2. பிரபு; பெருமையில் சிறந்தவன்
  3. குரு
  4. மூத்தோன்

1.2 மொழிபெயர்ப்பு (ஆங்கிலம்)

  1. king
  2. person of eminence, lord
  3. spiritual preceptor
  4. elder

1.3 விளக்கம்

  • கோ எனில் மன்னன். கோமான் எனில் மன்னன், மன்னனைப் போன்ற பெருமை, தலைமை இயல்பு கொண்டவன்.

1.4 பயன்பாடு

1.5 சொல்வளம்

.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

தினம் ஒரு சொல்   - ஏப்ரல் 8
தள்ளுவண்டி (பெ)
தள்ளுவண்டி

1.1 பொருள் (பெ)

1.2 மொழிபெயர்ப்பு (ஆங்கிலம்)

1.3 விளக்கம்

  • தள்ளுவண்டி - தள்ளும் வண்டி
  • பெரும்பாலும் பொருட்களை எடுத்துச் செல்ல, அல்லது குழந்தை, முதியோர் முதலியோரை அமர்த்தி நகர்த்த எனத் தள்ளுவண்டிகளில் பலவகை உண்டு.

1.4 பயன்பாடு

1.5 சொல்வளம்

.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

தினம் ஒரு சொல்   - ஏப்ரல் 9
பொம்மலாட்டம் (பெ)

1.1 பொருள் (பெ)

  1. பாவைக்கூத்து, பொம்மைகளை வைத்து போடப்படும் நாடகம்

1.2 மொழிபெயர்ப்பு (ஆங்கிலம்)

  1. puppet show, puppetry ஆங்கிலம்

1.3 விளக்கம்

1.4 பயன்பாடு

  • மரத்தால் ஆகிய பொம்மைகளைக் கையில் பிடித்து இப்படியும் அப்படியும் நகர்த்துவர்; எதிரெதிராக இரு பொம்மைகளை மோதச் செய்வர்; இரண்டையும் அன்புடன் நெருங்கச் செய்வர்; ஆரவாரத்துடன் குதிக்கச் செய்வர். இவ்வாறு பல வகைகளில் பொம்மை விளையாட்டை முதலில் காட்டினார்கள். இது பொம்மலாட்டம் அல்லது மரப்பாவைக் கூத்து எனப் பெயர் பெற்றது. ([3])
.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

தினம் ஒரு சொல்   - ஏப்ரல் 10
மத்தாப்பு (பெ)
மத்தாப்பு

1.1 பொருள் (பெ)

1.2 மொழிபெயர்ப்பு (ஆங்கிலம்)

1.3 பயன்பாடு

1.4 சொல்வளம்

.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

தினம் ஒரு சொல்   - ஏப்ரல் 11
vox populi (பெ)

1.1 பொருள்

  • மக்கள் குரல்; பொதுமக்களின் ஒருமித்த கருத்து

1.2 பயன்பாடு

  • vox populi, vox dei - மக்கள் குரலே மகேசன் குரல்

1.3 சொல்வளம்

.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

தினம் ஒரு சொல்   - ஏப்ரல் 12
தீக்குச்சி (பெ)
எரியும் தீக்குச்சி

1.1 பொருள் (பெ)

  • நுனியில் எளிதில் தீப்பற்றும் வேதிப்பொருள்கள் கொண்ட, உரசினால் பற்றும், 3-4 செ.மீ நீளம் கொண்ட மெல்லிய குச்சி

1.2 மொழிபெயர்ப்பு (ஆங்கிலம்)

1.3 விளக்கம்

1.4 பயன்பாடு

  • ஈர்க்குச்சி என்று நம்மை என்னும் பேர்க்கு தீக்குச்சி என்று சொல்லி உரசிக்காட்டு!(திரைப்பாடல்)
  • சின்ன சின்ன தீக்குச்சிகள் சேர்ப்போம், தீ வளர்த்து பார்ப்போம் (திரைப்பாடல்)

1.5 சொல்வளம்

.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

தினம் ஒரு சொல்   - ஏப்ரல் 13
தொத்தா (பெ)

1.1 பொருள் (பெ)

1.2 மொழிபெயர்ப்பு (ஆங்கிலம்)

1.3 விளக்கம்

1.4 பயன்பாடு

1.5 சொல்வளம்

.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

தினம் ஒரு சொல்   - ஏப்ரல் 14
சித்திரைக்கனி (பெ)
சித்திரைக்கனி - கனிகாணல் சீர்வரிசை

1.1 பொருள் (பெ)

1.2 மொழிபெயர்ப்பு (ஆங்கிலம்)

  • Tamil new year's day; the first day of the month of Chithirai

1.3 விளக்கம்

  • வருடப் பிறப்புக்கு முதல் நாள் இரவு, பூஜையறையில் கனி வர்க்கங்கள், காய்கறிகள், பணக் குவியல்கள், நகைகள் என்று அலங்காரமாக வரிசைப்படுத்தி வைத்து விடிய விடிய விளக்குகளை எரியச் செய்வர். வருடப் பிறப்பு அன்று அதிகாலை குடும்பத்தினர் எழுந்து, கண்களைத் திறக்காமல் பூஜை அறைக்குச் சென்று, முதல் நாள் வைத்த சீர்வரிசை போன்ற கனி வர்க்கங்களையும் நகைகளையும் பார்த்தபின் வணங்கிச் செல்வார்கள். (நக்கீரன், 1 ஏப் 2010)

1.4 பயன்பாடு

1.5 சொல்வளம்

.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

தினம் ஒரு சொல்   - ஏப்ரல் 15
நல்லாட்சி (பெ)

1.1 பொருள் (பெ)

1.2 மொழிபெயர்ப்பு (ஆங்கிலம்)

1.3 விளக்கம்

1.4 பயன்பாடு

  • மக்களாட்சி முறை வாக்குச் சீட்டின் மூலம் மாற்றத்தை ஏற்படுத்தும் வாய்ப்பை வாக்காளர்களுக்கு வழங்குகிறது. நல்லவர்களைத் தேர்ந்தெடுத்தால் நல்லாட்சி.(தினமணி)
  • நாட்டில் அன்னிய ஆட்சி அகற்றப்பட்டாலும், நல்லாட்சி நிறுவப்பட்டால்தான் மக்கள் நல்வாழ்வடைவர் (நாடோடிமன்னன் திரைக்கதை பற்றி)
  • எல்லோர்க்கும் இன்பங்கள் எழிலாய் இறைஞ்சி என்றும்
நல்லாட்சி செய்திடும் நாயகியே (கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன் - பாடல்)

1.5 சொல்வளம்

.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

தினம் ஒரு சொல்   - ஏப்ரல் 16
முகமலர்ச்சி (பெ)
முகமலர்ச்சியுடன் ஒரு பெண்மணி

1.1 பொருள் (பெ)

1.2 மொழிபெயர்ப்பு (ஆங்கிலம்)

1.3 விளக்கம்

  • முகமலர்ச்சி - முக மலர்ச்சி

1.4 பயன்பாடு

என்று முகமலர்ச்சி யேற்றதிலை - திருவருட்பா

1.5 சொல்வளம்

.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

தினம் ஒரு சொல்   - ஏப்ரல் 17
furniture (பெ)
படுக்கை அறைகலன்

1.1 பொருள்

1.2 பயன்பாடு

1.3 சொல்வளம்

.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

தினம் ஒரு சொல்   - ஏப்ரல் 18
cookware (பெ)
குழம்புடன் இரு சமையற்கலன்

1.1 பொருள்

1.2 சொல்வளம்

.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

தினம் ஒரு சொல்   - ஏப்ரல் 19
கொல்லன் (பெ)
கருமான்

1.1 பொருள் (பெ)

1.2 மொழிபெயர்ப்பு (ஆங்கிலம்)

1.3 விளக்கம்

1.4 பயன்பாடு

  • கொல்லன் பட்டறையில் ஈக்கு என்ன வேலை? -பழமொழி
  • இந்த வாளை நான் அடிக்கடி கொல்லன் உலைக்கு அனுப்பித் துரு நீக்கிப் பதப்படுத்திக் கூராக்கி வைத்துக் கொண்டு வருகிறேன் - பொன்னியின் செல்வன், கல்கி
  • கொல்லன் உலைபோலக் கொதிக்குதடி என்வயிறு - அழுகணிச் சித்தர் பாடல்

1.5 சொல்வளம்

.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

தினம் ஒரு சொல்   - ஏப்ரல் 20
சாம்பிராணி (பெ)
காசியில் சாம்பிராணி தூபம் காட்டும் ஒருவர்

1.1 பொருள் (பெ)

1.2 மொழிபெயர்ப்பு (ஆங்கிலம்)

1.3 விளக்கம்

  • சாம்பிராணிக் கட்டிகள் பென்ஜைய்ன் மரப் (benzoin tree) பிசினிலிருந்து தயாரிக்கப்படுகின்றன.

1.4 பயன்பாடு

1.5 சொல்வளம்

.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

தினம் ஒரு சொல்   - ஏப்ரல் 21
யன்னல் (பெ)
யன்னல்

1.1 பொருள் (பெ)

1.2 மொழிபெயர்ப்பு (ஆங்கிலம்)

1.3 விளக்கம்

  • இலங்கை வழக்கு

1.4 பயன்பாடு

1.5 சொல்வளம்

.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

தினம் ஒரு சொல்   - ஏப்ரல் 22
needle in a haystack (பெ)
கண்டுபிடிக்க இயலாத ஒன்று

1.1 பொருள்

  • தேடிக் கண்டுபிடிக்கக் கடினமான/இயலாத ஒன்று

1.2 பொருள்

  • வைக்கோல் போரில் ஊசியைத் தேடிக் கண்டுபிடித்தல் கடினமானது என்ற பொருளில் வரும் சொற்றொடர்.

1.3 பயன்பாடு

  • You'll never find the paper you need on her desk. You're looking for a needle in a haystack - அவளது மேசையில் உனக்குத் தேவையான ஒரு தாளை தேடி எடுப்பது கடினம். அது வைக்கோல் போரில் ஊசியைத் தேடுவதுபோல.

1.4 சொல்வளம்

.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

தினம் ஒரு சொல்   - ஏப்ரல் 23
ஓடுபாதை (பெ)
ஓடுபாதையில் விமானம்

1.1 பொருள் (பெ)

1.2 மொழிபெயர்ப்பு (ஆங்கிலம்)

1.3 விளக்கம்

1.4 பயன்பாடு

  • கடும் பனிமூட்டத்தில் ஓடுபாதை தெரியாததால், விமானங்கள் தரையிறங்காமல் திருப்பி அனுப்பப்பட்டன.

1.5 சொல்வளம்

.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

தினம் ஒரு சொல்   - ஏப்ரல் 24
வெந்நீர் (பெ)
கொதிக்கும் வெந்நீர்

1.1 பொருள் (பெ)

1.2 மொழிபெயர்ப்பு (ஆங்கிலம்)

1.3 விளக்கம்

1.4 பயன்பாடு

  • வெந்நீர்க் குளியல் - hot-water bath
  • வேருக்கு வெந்நீர் ஊற்றினாற் போல - சொலவடை
  • பாய்பவோ வெந்நீரும் ஆடாதார் தீ (பழமொழி நானூறு)

1.5 சொல்வளம்

.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

தினம் ஒரு சொல்   - ஏப்ரல் 25
மீனவன் (பெ)
வங்கதேச மீனவர்கள்

1.1 பொருள் (பெ)

1.2 மொழிபெயர்ப்பு

1.3 பயன்பாடு

1.4 சொல்வளம்

.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

தினம் ஒரு சொல்   - ஏப்ரல் 26
மன்மதன் (பெ)
மன்மதன் - ஒரு சித்தரிப்பு

1.1 பொருள் (பெ)

  1. காமன்; காதல் கடவுள்; ஆண், பெண் இடையே காதலை ஏற்படுத்துபவனாகக் கருதப்படும் கடவுள்
  2. பேரழகன்

1.2 மொழிபெயர்ப்பு

  1. god of love; Cupid
  2. very handsome person

1.3 பயன்பாடு

  • வஞ்சி அவள் உன்னை எண்ணவில்லை என்றும்
உனக்கேன் ஆசை மன்மதன் போலே (திரைப்பாடல்)

1.4 சொல்வளம்

.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

காமுண்டி விழா

தினம் ஒரு சொல்   - ஏப்ரல் 27
photocopy (பெ)
நூலின் பக்கம் ஒளிநகல் எடுக்கப்படுகிறது

1.1 பொருள்

1.2 பயன்பாடு

1.3 சொல்வளம்

.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

தினம் ஒரு சொல்   - ஏப்ரல் 28
shopping mall (பெ)
பல்கடை அங்காடி

1.1 பொருள்

1.2 பயன்பாடு

1.2 சொல்வளம்

.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

தினம் ஒரு சொல்   - ஏப்ரல் 29
தோண்டி (பெ)
அடுக்கப்பட்டுள்ள தோண்டிகள்

1.1 பொருள் (பெ)

1.2 மொழிபெயர்ப்பு

1.3 பயன்பாடு

  • நந்தவனத்தில் ஒரு ஆண்டி -அவன்
நாலாறு மாதமாய் குயவனை வேண்டி
கொண்டு வந்தா னொரு தோண்டி - அதை
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத் தாண்டி (பாடல்)

1.4 சொல்வளம்

.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக

தினம் ஒரு சொல்   - ஏப்ரல் 30
நந்தவனம் (பெ)
நந்தவனம்

1.1 பொருள் (பெ)

1.2 மொழிபெயர்ப்பு

1.3 பயன்பாடு

1.4 சொல்வளம்

.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக