தீபம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
மொழிபெயர்ப்புகள்
தீபம் (பெ) ஆங்கிலம் [[இந்தி ]]
விளக்கு lamp, commonly one lighted, light
விளக்குத் தண்டு lamp-stand
சுவாதி நட்சத்திரம் The fifteenth nakṣatra
சோதி விருட்சம்; தீப மரம் phosphorescent tree
தீவு island, continent
விளக்கம்
பயன்பாடு
  1. அவள் தீபத்தை ஏற்றினாள் (she lit the lamp)

(இலக்கியப் பயன்பாடு)

  1. தீபம் எரிகின்றது, ஜோதி தெரிகின்றது (பாடல்)
  2. தீபம் இல்லாத இருட்டறைதானே அவருக்கு வேண்டும்? (பொன்னியின் செல்வன், கல்கி)

{ஆதாரங்கள்} --->

வின்சுலோ

"https://ta.wiktionary.org/w/index.php?title=தீபம்&oldid=1634787" இருந்து மீள்விக்கப்பட்டது