தீவட்டி
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
தீவட்டி, .
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
- நீண்ட கழியின் ஒரு முனையில் திரி, துணி, எண்ணெய் போன்றவை இடப்பட்டு பற்றவைக்கப்படும். இவை எரிவதால் வெளிச்சம் உண்டாகி விளக்காகப் பயன்படுத்தப்படும்
பயன்பாடு
- "நான் சினிமாக்காரன்; ஒரு சின்னப் பொறியை, ஊதிக் கனல் வளர்க்கத் தெரியும்! உங்க கதேல அந்தப் பொறி இருக்கு; ஒரு தீக்குச்சி போதும் சார், தீவட்டியை உருவாக்க! நான் இதெ நாடகமாக்கிக் காட்டறேன்; அரங்கேற்றத்தன்னிக்கு உங்களை அழைக்கிறேன்". (நினைவு நாடாக்கள், வாலி, ஆனந்தவிகடன், 08-ஜூன் -2011)
- (இலக்கியப் பயன்பாடு)
- ...
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---தீவட்டி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற