துடிப்பு
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- துடிப்பு, பெயர்ச்சொல்.
- விலை முதலியவற்றின் ஏற்றம்
- ஊற்றம். சைவத் துடிப்புள்ளவர் (மதி. க. ii, 27)
- நாடியடிக்கை
- நடுக்கம்
- பரபரப்பு
- சினம்
- பிரம்பு முதலியவற்றின் வீச்சு
- செருக்கு
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- Exorbitance, as of price
- Zeal
- {Physics) pulse
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +