உள்ளடக்கத்துக்குச் செல்

துந்துபி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

துந்துபி, .

  1. பேரிகை
  2. வாச்சியப்பொது (சூடாமணி நிகண்டு)
  3. ஆண்டறுபதனுள் ஐம்பத்தாறாவது
  4. ஓர் அசுரன்


மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. large kettle-drum
  2. drum
  3. The 56th year of the jupiter cycle
  4. an asura , demon


பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
  • பேரிகை - அந்தரமருங்கிற் றுந்துபி கறங்க (பெருங். நரவாண. 1,150)
  • ஓரசுரன் - துந்துபிப் பெயருடைச் சுடுசினத் தவுணன் (கம்பரா. துந்துபி.1)


( மொழிகள் )

சான்றுகள் ---துந்துபி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=துந்துபி&oldid=1634812" இலிருந்து மீள்விக்கப்பட்டது