கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
பொருள்
- தீங்கு
- பாதகம்
- இராசத்துரோகம், சுவாமித்துரோகம், குருத்துரோகம், இனத்துரோகம், பிரித்துரோகம் என்ற ஐவகை நன்றி கெட்ட செயல்
- ஏமாற்றுகை
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
(வாக்கியப் பயன்பாடு)
(இலக்கியப் பயன்பாடு)
{ஆதாரம்} --->