துரோணம்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- துரோணம், பெயர்ச்சொல்.
- பதக்கு என்னும் ஓர் அளவை
- ஏழு மேகங்களுள் மண்பொழிவது
- சரபம்
- எண்காற் பறவை
- காக்கை
- தும்பைச்செடி
- வில்
- தனுராசி
- கிணற்று அருகிலுள்ள நீர்நிலை
- தொன்னை
- தேக்குமரம்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- ..
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +