உள்ளடக்கத்துக்குச் செல்

தொன்னை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


தொன்னை (பெ)

தொன்னை:
தொன்னை
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

மொழிபெயர்ப்புகள்

[தொகு]

ஆங்கிலம்

பயன்பாடு
  1. அல்லி இலையைப் பறித்து தொன்னை கோலினான். தொன்னை நிறைய நீரை மொண்டு இரு கைகளாலும் தாங்கியபடி திரும்பி ஓடினான்(காட்டாற்றங்கரை, வ.ஐ.ச.ஜெயபாலன்)
  2. நெய்க்கு தொன்னை ஆதாரமா.. தொன்னைக்கு நெய் ஆதாரமா? (பழமொழி)
  3. இளைஞர் இலக்கியம், பாரதிதாசன் -->
ஏரிக்கரை எல்லாம் பனை, தென்னை - அதன்
இடையிடையே அலரி நல்ல புன்னை
சார்ந்தவர்கள் எனக்குத் தந்தால் தொன்னை - பனஞ்
சாற்றை ஊற்றிக் குடிக்கச் சொன்னார் என்னை.


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=தொன்னை&oldid=1398641" இலிருந்து மீள்விக்கப்பட்டது