சரபம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

சரபம்(பெ)

 1. சிங்கத்தைக் கொல்லவல்லதாகக் கூறப்படும் எண்காற்புள், எட்டுக்கால் பறவை
 2. நூற்றெட்டு உபநிடதங்களுள் ஒன்று
 3. விட்டில்
 4. ஒட்டகம்
 5. வரையாடு
 6. குறும்பாடு

மொழிபெயர்ப்புகள்[தொகு]

ஆங்கிலம்

 1. a fabulous eight-legged bird, capable of killing the lion
 2. an Upaniṣad, one of 108
 3. grasshopper
 4. camel
 5. mountain sheep
 6. woolly sheep
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஒத்த சொற்கள்[தொகு]

சொல்வளம்[தொகு]

ஆதாரங்கள் ---சரபம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சரபம்&oldid=1110423" இருந்து மீள்விக்கப்பட்டது