துவன்றுதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

துவன்றுதல் வினைச்சொல் .

  1. நெருங்குதல்
  2. கூடிநிற்றல்
  3. நிறைதல்
மொழிபெயர்ப்புகள்[தொகு]
  • ஆங்கிலம்
  1. To get closer
  2. To join
  3. To fill
விளக்கம்
  • ...
பயன்பாடு
  • (இலக்கியப் பயன்பாடு)
"...
இன் தீம் குரல் துவன்றி, மென் சீர் ..."
நூல்: அகநானூறு (358) பாடியவர்: மதுரை மருதன் இளநாகனார்
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---துவன்றுதல்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=துவன்றுதல்&oldid=999327" இலிருந்து மீள்விக்கப்பட்டது