தூங்குதல்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- தூங்குதல், வினைச்சொல்.
- அசைதல்
- தொங்குதல்
- ஊசல் முதலியவற்றில் ஆடுதல்
- சோம்பலாயிருத்தல்
- வாடுதல்
- சாதல்
- இடையறாது விழுதல்
- ஒலித்தல்
- நிலையாகத் தங்குதல்
- மெத்தென நடத்தல்
- செறிதல்
- கூத்தாடுதல்
- துயிலுதல்
- தாமதித்தல்
- அழுந்துதல்
- மிகுதல்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- ..
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +