தூசிப்புயல்
தோற்றம்

பெயர்ச்சொல்
[தொகு]தூசிப்புயல்
சொற்றொடர் எடுத்துக்காட்டு
[தொகு]- தூசிப்புயல் வீசியதால் தானுந்துகள் அனைத்தும் சாலையோரத்தில் தரித்து நின்றன.
ஒத்த கருத்துள்ள சொற்கள்
[தொகு]- வேகம் குறைந்தது:புழுதிக்காற்று
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம் - duststorm
மேற்கோள்கள்
[தொகு]- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் dust storm