புழுதிப்புயல்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
புழுதிப்புயல்
- காற்றின் கதி ஒரு குறித்த அளவைவிட கூடும் போது மணல், புழுதி என்பன மண்ணிலிருந்து அகற்றப்பட்டு காற்றுடன் அடித்துச் செல்லப்படும் நிகழ்வு.புழுதிப்புயல் வறட்சி,மிதவறட்சிப் பகுதிகளில் நிகழும் ஒரு வானிலை நிகழ்வாகும்.
பயன்பாடு
- புழுதிப்புயல் வீசியதால் தானுந்துகள் அனைத்தும் சாலையோரத்தில் தரித்து நின்றன.
ஒத்த கருத்துள்ள சொற்கள்
[தொகு]- வேகம் குறைந்தது:புழுதிக்காற்று
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம் - duststorm