உள்ளடக்கத்துக்குச் செல்

தூதுளை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
தூதுளை
தூதுளை

தமிழ்

[தொகு]
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

தூதுளை, .

பொருள்

[தொகு]
  1. தூதுவளை என்னும் மூலிகைச்செடி

மொழிபெயர்ப்பு

[தொகு]
  • ஆங்கிலம்
  1. a herb called thoothulai in tamil


விளக்கம்

[தொகு]
கற்பக மூலிகைகளுள் ஒன்றாகச் சொல்லப்படும் தூதுவளை என்னும் தூதுளை மூலிகை பலவித நோய்களைக் குணப்படுத்த வல்லது...இதன் இலை,[1] காய்,[2] பழம்,[3] பூ,[4] வேர் ஆகிய ஒவ்வொரு பகுதியும் மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகின்றன..



( மொழிகள் )

சான்றுகள் ---தூதுளை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=தூதுளை&oldid=1218681" இலிருந்து மீள்விக்கப்பட்டது